பயிற்சி வகுப்பு அனுபவங்கள் – விவேக் சிவகுமார்

Bukpet-writeRoom எழுத்துப் பயிற்சி வகுப்புகளின் முதல் அணி மாணவர்களுள் ஒருவர் விவேக் சிவகுமார். கதை எழுதப் பயின்ற  அனுபவங்களை அவர் இங்கே விவரிக்கிறார்: O எல்லோராலும் கதை எழுத முடியும். எல்லோராலும் சிறப்பாக எழுத முடியுமா? முடியும் என்ற நம்பிக்கையை பாராவின் Bukpet-writeRoom வகுப்பு தந்திருக்கிறது. எது கதை ஆகிறது, எப்பொழுது நல்ல கதை ஆகிறது, எப்படிக காலம் கடந்து நிற்கிறது, அதற்கான கட்டமைப்பு என்ன என்பதைச் சொல்லித் தர ஆள் இல்லை. இது ஒரு புத்தகம் … Continue reading பயிற்சி வகுப்பு அனுபவங்கள் – விவேக் சிவகுமார்